உள்நாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்ட தெபுவன பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை…


விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை வழங்கி மதுகம நீதவான் நீதிமன்றம் இன்று(09) உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாகக் கூறி தன்னால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுதலை செய்தமைக்கு எதிராக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியுடன் அமைதியற்ற வகையில் நடந்து கொண்டார்.

இதன்போது அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கையினை மறுத்த முன்னாள் ஜனாதிபதி

wpengine

மஹிந்தரின் குடியியல் உரிமையை பறிக்க முடியும் – ஜே.வி.பி

wpengine

உடல் அடக்கம் : தொழிநுட்ப குழுவின் முடிவே இறுதியானது

wpengine