உள்நாட்டு செய்திகள்

கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கபில நாட்டில் இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன நாட்டில் இல்லை என இராஜாங்க அமைச்சு மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

பண மோசடி தொடர்பில் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமலி விஜேநாயக ஆகியோரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த 03ம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் அழ்ஹா) வாழ்த்துச் செய்தி..!

Azeem Kilabdeen

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் பேச்சுவார்த்தை…

wpengine

UNP தலைமைப் பதவி – மேலும் மூவரின் பெயர்கள்

wpengine