உள்நாட்டு செய்திகள்

கைதி ஒருவர் தற்கொலை



(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை ) – களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் தூக்கிடடு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

38 வயதான லுனாவை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஹெரோயின் விற்பனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பரீட்சை திணைக்களத்தில் பல மாற்றங்கள் கொண்டுவர தீர்மானம்…

wpengine

தனிமைப்படுத்தலை மீறிய சிலர் கைது

wpengine

சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது

wpengine