உள்நாட்டு செய்திகள்

கைக்குண்டுகளுடன் சந்தேக நபர்கள் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைக்குண்டுகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கந்தளாய், தம்பலாகமுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அங்கொட லொக்காவின் உடலில் விஷம் கலக்கப்படவில்லை

wpengine

தாய்லாந்தின் புதிய அரசருக்கு அரச மரக்கன்று ஜனாதிபதி அன்பளிப்பு…

wpengine

புனித சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி..

wpengine