உள்நாட்டு செய்திகள்

கே.டி லால்காந்த கைது…



(FASTNEWS-COLOMBO) மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கே.டி லால்காந்த கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

ரூமி இற்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

wpengine

ஹட்டன் – கொழும்பு வீதியில் பயணிப்பவர்கள் அவதானமாக பயணிக்க கோரிக்கை

wpengine

சர்வதேச சூரிய சக்தி உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதிக்கு அழைப்பு…

wpengine