உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

கே.டி லால்காந்தவுக்கு விளக்கமறியல்…



(FASTNEWS| COLOMBO)- பொலிஸாரால் நேற்று(01) கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்தவை எதிர்வரும் 14 நாட்களுக்கு அவரை விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று(02) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கே.டி லால்காந்த கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று அமைச்சரவையில்

wpengine

இலங்கை – ஈரானுக்குமிடையில் 05 உடன்படிக்கைகள் கைச்சாத்து…

wpengine

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் – 14 மனுக்களும் 19ம் திகதி விசாரணைக்கு..

wpengine