Top Story 1உள்நாட்டு செய்திகள்

கே.சண்முகம் – பிரதமர் இடையே சந்திப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் உள்நாட்டு விவகார அமைச்சர் கே.சண்முகம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

நேற்று (07) காலை இலங்கையை வந்தடைந்த அமைச்சர் கே.சண்முகம், அலரி மாளிகையில் வைத்து பிரதமரை சந்தித்து பேசியுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் இதன்போது, பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

Azeem Kilabdeen

07 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்.

wpengine

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு

wpengine