உள்நாட்டு செய்திகள்

கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது…



72 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் சாவகச்சேரியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரவியை கைது செய்ய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வீட்டிற்கு

wpengine

கருணா அம்மான் விடுதலை..

wpengine

விபத்தில் இரு வேட்பாளர்கள் உட்பட நால்வர் காயம்

wpengine