உலக செய்திகள்

வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரிப்பு…



கேரளாவில் தொடரும் வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வௌ்ள அனர்த்தத்தை கேரளா எதிர்கொண்டுள்ளது.

இடம்பெயர்ந்த சுமார் 250,000 பேர் 1500-இற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் வழங்குதல் மற்றும் மீட்புப் பணிகளில் 125 மீட்புக்குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

அதேவேளை, 4 விமானங்கள் மற்றும் 3 கரையோர பாதுகாப்பு கப்பல்கள் மீட்புப் பணிகளில் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளன.

கேரளாவின் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாகிஸ்தான் ஒன்றும் மியன்மார் அல்ல

wpengine

ஈக்வடார் நாட்டில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

wpengine

வூஹான் சென்ற எயார் இந்தியன் 324 பயணிகளுடன் தரையிறக்கம்

wpengine