ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கேகாலை மாவட்டத்திற்கு ஊரடங்கினை அமுல்படுத்தக் கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கேகாலை) – கேகாலை மாவட்டத்திற்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்துமாறு மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் தெரிவிக்கையில், குறித்த மாவட்டத்தில் இதுவரையில் 104 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மாவட்டத்தின் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தலைவர் உள்ளிட்டோரிடம் இது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

மைத்திரி விவாதத்திற்கு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கு பகிரங்க அழைப்பு

wpengine

குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளை கடுமையாக திட்டிய இராணுவ அதிகாரியின் மனைவி

wpengine

சங்காவின் ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்பு குறித்து மஹேல அங்கலாய்ப்பு…

wpengine