Top Story 3உள்நாட்டு செய்திகள்

கேகாலை : சகல பாடசாலைகளுக்கும் பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் |  கேகாலை) – சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எரிபொருள் இறக்குமதி குறித்து ஆராய அமைச்சர்கள் நாளை ரஷ்யா செல்கின்றனர்,

wpengine

சில தூதரகங்களின் கவுன்சிலர் சேவை மட்டு

wpengine

மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்தல் – கால எல்லை இன்றுடன்(28) நிறைவு…

wpengine