விளையாட்டு

கொரோனா தொற்றுக்குள்ளான ‘பிபா’ தலைவர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபா நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த இன்பான்டினோ தற்போது அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அவரை கடந்த சில நாட்களில் சந்தித்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு ‘பிபா’ அறிவுறுத்தியுள்ளது.

Related posts

நியூசிலாந்து VS இந்திய சுற்றுப்பயண போட்டி அட்டவணை வெளியீடு

wpengine

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு..

wpengine

ஐந்தாவது சதத்தை பெற்ற குசல் – பங்களாதேஷ் அணிக்கு 315 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்

wpengine