உள்நாட்டு செய்திகள்

கெஹெலிய FCID முன்னிலையில் ஆஜர்



முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (14) வாக்குமூலமொன்றினை வழங்க நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த கால அரசினால் வைத்திய பரிசோதனைக்காக ரூ.2oo மில்லியன் பணம்  பெற்றுக்கொண்டமை குறித்து விசாரிக்கவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

சுகாதார அமைச்சுக்கு புதிய பதில் செயலாளர்

wpengine

மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

கண்ணீர்புகைப் பிரயோகம் அறிக்கையளிக்க விசேட குழு நியமனம்.

wpengine