Top Story 1உள்நாட்டு செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்…

wpengine

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 08 ஆயிரம் மாணவர்கள்

wpengine

வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தேர்தல்..!

wpengine