Top Story 2உள்நாட்டு செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (7) அவர் வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

கொஸ்கொட தாரகவின் சகா கலுமல்லி கைது

wpengine

பால்மா இறக்குமதியாளர்களின் தீர்மானம்

wpengine

தடுப்பூசிகளை தெரிவு செய்யாதீர்கள்

wpengine