ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கெவின் ராபர்ட்ஸ் நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் (Kevin Roberts) நீக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளமையினால் அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

நிதி நெருக்கடியை சமாளிக்க கிரிக்கெட் அவுஸ்திரேியா சபையில் பணியாற்றிய அதிகாரிகள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸை நீக்கி விட்டு இடைக்காக அதிகாரியை நியமிக்க சபையின் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறித்து சங்காவிடம் இருந்து பணிவிடை….

wpengine

அமைச்சர்கள் பலர் தனிமைப்படுத்தலில்…

wpengine

கேகாலை பிரதேசத்தில் மின்னல் தாக்கி மாணவி உட்பட இருவர் உயிரிழந்தனர்!

wpengine