கேளிக்கை

கெழவிகளுக்கும் பேஸ்புக்குக்கும் என்ன சம்பந்தம்…



பிரபல யூடியூப் சேனலுக்காக முருகன் மந்திரம் பாடல் வரிகளில் இஷான் தேவ் இசையில் பிரேம்ஜி அமரன் Kezhavi Anthem பாடலை பாடியிருக்கிறார்.

எத்தனையோ Anthem இதுவரை வெளியாகி உள்ளது. எல்லா ஊர்க்காரங்களும் அவங்க அவங்க ஊர் புகழ் பாடி Anthem உருவாக்கி ஆன்ட்ராய்டிலும் ஐபோனிலும் வெளியிடும் காலம் இது. இதோ அந்த Anthem வகையறா வரிசையில் அதிரடியாக வந்து சேர்ந்திருக்கிறது, Kezhavi Anthem

பிரபல யூடியூப் சேனலில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற காமெடி வெப் சீரிஸ்க்காக இந்த Kezhavi Anthem உருவாக்கியுள்ளனர். பிரபு ஜெயராம் இயக்கத்தில் இஷான் தேவ் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. பாடலை முருகன் மந்திரம் மற்றும் ராஜேஷ் எழுதியுள்ளனர். பிரேம்ஜி பாடியுள்ளார். கார்த்திக் குமார் ஒளிப்பதிவில் அருண்கிருஷ்ணா edit செய்துள்ளார்.

வெப் சீரிஸ் பார்ப்போரை எல்லாம் இடைவெளி இல்லாமல் சிரிக்க வைத்துக்கொண்டிருக்க, சீரிஸ்-ன் ஸ்பெஷலாக இருக்கும் இந்த Kezhavi Anthem தனியாக வெளியிடப்பட்டுள்ளது. நம்மூர் கெழவிகளுக்கும் பேஸ்புக்குக்கும் என்ன சம்பந்தம்… இந்த கிசுகிசுவுக்கு விடைதெரியணும்னா உடனே பாருங்க, “Kezhavi Anthem”.

Related posts

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமந்தா

wpengine

Spider Man 3D தொழில்நுட்பத்தில் எதிர்வரும் ஜூலையில்

wpengine

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய முதல் முஸ்லிம் ஓரினச் சேர்க்கை திருமணம்.. (VIDEO)

wpengine