உள்நாட்டு செய்திகள்

கெலிஓயா மாணவி கடத்தல்: இருவருக்கு விளக்கமறியல்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கெலிஓயாவில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபர் உட்பட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 23,500 பேர் கைது

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை…

wpengine

அரச ஊழியர்களுக்கு மற்றுமோர் கொடுப்பனவு

wpengine