கேளிக்கை

கெய்ல் மற்றும் கோஹ்லி போட்ட குத்தாட்டம் இது தான் (VIDEO)



பெங்களூர் அணியில் விளையாடும் ஷேன் வாட்சன் கிட்டார் வாசிக்க, சக வீரர்களான கிறிஸ் கெய்ல், விராட் கோஹ்லி நடனமாடி கலக்கியுள்ளனர்.

ஐபில் தொடரில் பெங்களூர் அணி 5 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. ஐதராபாத்தில் நடக்கும் இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி ஐதராபாத்தை சந்திக்கிறது.

இந்நிலையில் பெங்களூர் அணி வீரர்கள் பாட்டுப் பாடியும், நடனமாடியும் பொழுதை கழித்துள்ளனர்.

ஷேன் வாட்சன் கிட்டாரில் டிவில்லியர்ஸ் மனைவியுடன் மேடையில் பாட்டுப் பாடி அசத்தினார். இந்த பாடலுக்கு ஏற்றவாறு கெய்ல், கோஹ்லி இருவரும் நடனமாடி கலக்கியுள்ளனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=RDMsxisMo8Q” width=”560″ height=”315″]

Related posts

பாலியல் ரீதியான அறிமுகத்திற்காக புதிய TV அலைவரிசை….

wpengine

தம்பி படத்தில் பிரபுதேவா

wpengine

தொடர்ச்சியாக 8-வது ஆண்டாக திரையுலக பிரபலங்கள் ஒன்று கூடி கொண்டாட்டம்…

wpengine