கேளிக்கை

கெயில் இடமிருந்து அமிதாப்பச்சன் மற்றும் கோஹ்லிக்கு சவால் (VIDEO)



மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெயில், இந்தியாவின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் இந்திய கிரிக்கட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரர், விராட் கோஹ்லியிடமும் சவால் விடுத்துள்ளார்.

தான் நடனமாடுவது போன்று நடனமாடுமாறு கிரிஸ் கெய்ல் அவர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=kZWnJlYTpF8″ width=”560″ height=”315″]

Related posts

நயன்தாராவை பற்றி பேசிய ராதாரவிக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பதிலடி…

wpengine

‘பொன்னியின் செல்வன்’ கசிந்தது

wpengine

புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா…

wpengine