கேளிக்கை

‘கூர்கா’ ஜூலை மாதம் ரிலீஸ்



(FASTGOSSIP | COLOMBO) – ‘சாம் ஆண்டன்’ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படம் வருகிற ஜூலை 12ம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு “யு” சான்றிதழ் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மோகன்லாலை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் முக்கிய பிரபலம்…

wpengine

Prank மற்றும் Tik – Tok ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் தடை…

wpengine

முதன்முறையாக கேங்ஸ்டராக நடிக்கவுள்ள விஜய்…

wpengine