உள்நாட்டு செய்திகள்

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை



(FASTNEWS|COLOMBO) – வென்னப்புவ, வைக்கால் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு யுவதி மற்றும் அவரது சகோதரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 19 வயதுடைய யுவதி ஒருவரும் 8 வயதுடைய சிறுவன் ஒருவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்த 28 வயதுடைய சந்தேக நபர் பொலிஸில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மஹிந்தவை அழைப்பது தொடர்பில் ஹிருணிகா தடுமாற்றம்

wpengine

கோட்டாபய வாரத்தில் 3 தடவைகள் அமெரிக்க தூதரை சந்தித்தார் – விமல் வீரவன்ச

News Editor

ருஹுணு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் தற்காலிகமாக பூட்டு

wpengine