உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி அரசுக்கு சிவப்பு சமிஞ்சை..



தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விஷேட அமைச்சரவை குழு வழங்கிய யோசனைகளை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

அதன்படி பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், எதிர்வரும் சில தினங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாகவும், கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டாரமேலும் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

கிராம சேவகர்களது பணிப்புறக்கணிப்பு இரத்து

wpengine

அனுஷ சமரநாயக்க குறித்து விசாரணை

wpengine

ஷரீஆ சட்ட அறிமுகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிபிஎஸ் ஜனாதிபதிக்கு மகஜர்

wpengine