உள்நாட்டு செய்திகள்

கூட்டமைப்பின் பாராளுமன்றக் கூட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று(09) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவி நிலைகள் தொடர்பிலும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தேசியப் பட்டியல் உறுப்பினராக தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டமை தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சி தன்னிச்சையான தீர்மானம் மேற்கொண்டதாக ஏனைய பங்காளிக் கட்சிகளான டெலோ மற்றும் புளொட் என்பன அதிருப்தி வெளியிட்டிருந்தன.

Related posts

தேர்தல் ஆணைக்குழுவிடம் இன்று கையளிக்கப்படும்

wpengine

யோசிதவின் பாட்டியான டெய்சி FCID முன்னிலையில் ஆஜர்..

wpengine

இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயம்

wpengine