உள்நாட்டு செய்திகள்

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை…



கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவை பிணையில் செல்ல மஹர நீதவான் நீதிமன்றம் இன்று(22) அனுமதியளித்துள்ளது.

நபர் ஒருவரை தாக்கியமை குறித்த சம்பவத்தில் கடந்த 20 ஆம் திகதி மஹர பொலிசாரினால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு

wpengine

நவம்பர் முதல் தொலைபேசி அழைப்புகளுக்கு விசேட வரிகள்..

wpengine

சீன பிரஜை உள்ளிட்ட ஐவர் கைது

wpengine