உள்நாட்டு செய்திகள்

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி..



எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய நிலைமை மோசமாக இல்லையென, கட்சித் தகவல் தெரிவிக்கின்றது.

#reeshmaa

Related posts

இ.போ.ச ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் இரத்து…

wpengine

தொலைக்காட்சி, கைப்பேசிகள் உள்ளிட்ட பலவற்றுக்கு இறக்குமதிக்காக கடன் பத்திர வைப்பு அதிகரிப்பு…

wpengine

வேட்பாளர் ஒருவர், வாக்காளருக்காக 15 ரூபாவை மாத்திரமே செலவிட முடியும்..!

wpengine