உள்நாட்டு செய்திகள்

குவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் ஜாபர் அல் சபாஹ்வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இலங்கையில் உள்ள குவைத் தூதரகத்தில் இன்று (06) கையெழுத்திட்டார்.

இதன் பின்னர் இடம்பெற்ற குவைத் தூதுவருடனான சந்திப்பின் போது, இலங்கை – குவைத் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உறவு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் மற்றும் முஷாரப் ஆகியோரும் உடனிருந்தனர்.

ஊடகப்பிரிவு-

 

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல் ஆணையாளருக்கு ஐக்கிய மக்கள் சக்தி மகஜர்..!

wpengine

ஈஸ்டர் தாக்குதலின் பின் கோட்டா ஜனாதிபதியாகுவர் என சஹ்ரான் அறிந்திருந்தால், கோட்டாவை கட்டிப்பிடித்தவாறு வெடித்திருப்பார்..!

wpengine

பேரூந்து தீ விபத்து – விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு…

wpengine