உள்நாட்டு செய்திகள்

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 52 பணிப்பெண்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குவைத் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற 52 பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

குவைத் நாட்டில் இருந்து வந்த ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ்க்கு சொந்தமான யு.எல். 230 ரக விமானத்தில் குறித்த பெண்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பின்னர் விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு அளித்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

“குடு சந்தா” கைது

wpengine

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சினைகளை தீருங்கள்!

Azeem Kilabdeen

பொதுமக்களுக்கான பார்வையாளர் அரங்கு திறப்பு

wpengine