உள்நாட்டு செய்திகள்

குவைட் நாடு சென்ற 32 பெண்கள் இலங்கைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குவைட் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற 32 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ளதோடு அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகத்தில் குறித்த சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை இவர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நத்தார் தினத்தை முன்னிட்டு தூதுவர்களுடனான விசேட சந்திப்பு

wpengine

மின்சார சபைக்கு புதிய பணியாளர்களை உள்வாங்க நாளை முதல் நேர்முக தேர்வு..

wpengine

தேசபந்துவுக்கு விசாரணை குழுவால் அழைப்பு

Azeem Kilabdeen