உள்நாட்டு செய்திகள்

குவைட் நாட்டின் தேசிய விமான சேவைகளில் ஒன்றான வடனியா விமான சேவை, இலங்கையிலும்…?



குவைட் நாட்டின் தேசிய விமான சேவைகள் மூன்றில் ஒன்றான வடனியா (wataniya) விமான சேவை, இலங்கைக்கான விமானப் பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போழுது குவைட் விமான சேவையும் இலங்கைக்கான விமானப் பயணங்களை முன்னெடுத்துவருகின்றபோதிலும்  பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதிய விமான சேவை ஒன்றை இணைக்கும் தேவைப்பாடு காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தேசியப் பட்டியல் விவகாரம் குறித்த மனு நிராகரிப்பு

wpengine

மொட்டிலிருந்து 40 உறுப்பினர்கள் விலகவுள்ளார்களா..?

wpengine

தீயணைப்பு மற்றும் மீட்புக் கப்பல் வெள்ளோட்டம்

wpengine