உள்நாட்டு செய்திகள்

குவைட் சென்றிருந்த 118 பேர் தாயகத்திற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொழில் நிமித்தம் குவைட்டுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த, 118 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

குவைட்டிலிருந்து விசேட விமானம் மூலம் இவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இதுவரை 1015 பேர் கைது

wpengine

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்…

wpengine

ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இன்று பதவிப் பிரமாணம்?

News Editor