உள்நாட்டு செய்திகள்

குளியாப்பிட்டியில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து….



குளியாபிட்டி – ஹெட்டிபொல கரகஹகெதர பிரதேசத்தில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை அணைப்பதற்காக பெல் 121 உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் சிலாபம் மற்றும் குருநாகல் தீயணைப்பு பிரிவுகளும் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

Related posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

மஹிந்தவுக்கு விஜேராமவில் உத்தியோகபூர்வ இல்லம்

wpengine

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

wpengine