Uncategorizedஉள்நாட்டு செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை மலையில் தொழில் புரிந்து கொண்டிருந்த 14 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டபகுதியில் உள்ள மரம் ஒன்றில் இருந்து குளவி கூடு கலைந்து கிழே விழுந்தமையினால் குறித்த தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

Related posts

தம்மிக்கவிற்கு பதிலாக குசல் ஜனித் இங்கிலாந்திற்கு..

wpengine

அரச இணையத்தளங்கள் தொடர்ந்தும் ஆராயப்படும்…

wpengine

விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியாக செய்தி! விஷேட கட்டண சலுகை

wpengine