உள்நாட்டு செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு LED மின்குமிழ்கள்..



குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு LED மின்குமிழ்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்குமிழ்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

LED மின்குழிழ்களை வழங்குவதன் மூலம் மேலதிக செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் மின் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய மேலும் தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

குச்சவெளி – பொன்பரப்பி மலையில் புத்தர் சிலை வைக்க பிக்கு முயற்சி : துப்பாக்கியை காட்டி மிரட்டல்

News Editor

மேல் மாகாண ஆளுநர் CIDயில் முறைப்பாடு

Azeem Kilabdeen

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீண்டும் நீதிமன்றம் செல்கிறது…

wpengine