உள்நாட்டு செய்திகள்வணிகம்

குறைக்கப்பட்ட முச்சக்கரவண்டி கட்டணம் இன்று முதல் அமுல்…


10 ரூபாவினால் குறைக்கப்பட்ட முச்சக்கரவண்டி கட்டணம் இன்று(03) முதல் அமுல்படுத்தப்படுகின்றது.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டமைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுயதொழில் தொழிபுரிவோர் தேசிய முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி 60 ரூபாயை காணப்பட்ட முதலாவது கிலோ மீட்டருக்கான கட்டணம் 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

Related posts

2005 முதல் அரசியல் கொலைகளை செய்தவர்கள் யார்? சிறையிலிருந்து சுரேஸ் சாலேக்கு பிள்ளையான் தெரிவித்த செய்தி என்ன? ஆசாத் மௌலான தெரிவித்துள்ள புதிய தகவல்கள்..!

wpengine

இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்

wpengine

இன்றும் மழை

wpengine