உலக செய்திகள்

குர்ஆன் பள்ளிக்கூடம் தீயில் கருகியது – சுமார் 27 ஹாபிழ்கள் மரணம் [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேற்கு ஆபிரிக்க நாடான லிபேரியாவின் தலைநகர் மொன்ரோவியாவில் உள்ள இஸ்லாமிய குர்ஆன் பள்ளிக்கூடம் ஒன்றில் நேற்று(18) இரவு திடீரென தீப்பற்றி கொண்டதாக

இதனால் அங்கு உறங்கி கொண்டிருந்த 10 முதல் 20 வயதிற்குட்பட்ட சுமார் 27 ஹாபிழ் மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவமானது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளி

குர்ஆன் பள்ளிக்கூடம் தீயில் கருகியது – சுமார் 27 ஹாபிழ்கள் மரணம்

குர்ஆன் பள்ளிக்கூடம் தீயில் கருகியது – சுமார் 26 ஹாபிழ்கள் மரணம்
(ඉස්ලාමික පාසලක ගින්නකින් දරුවන් 27 දෙනෙකු මරුට…)

Posted by Fast News – ஃபாஸ்ட் நியூஸ் on Wednesday, 18 September 2019

Related posts

“இர்மா” புயலின் தாக்கத்தினால் 6 பேர் பலி..

wpengine

மோடி – நவாஸ் சந்திப்பை அமெரிக்கா வரவேற்கிறது

wpengine

சர்வதேச கண்காணிப்பு தொடர்பில் தான் பயப்படவில்லை – ஆங் சான் சூச்சி…

wpengine