உள்நாட்டு செய்திகள்

குருநாகல் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குருநாகல் நிகவெரட்டிய பகுதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீப்பிடித்துள்ளது!

குறித்த கடையுடன் இணந்த மேலும் 2 கடைகளுக்கும் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தீ அணைப்பு படையினர் விரைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

A/L பெறுபேறுகள் நாளை மறுதினம்

wpengine

புதிய காணிப் பத்திரங்களில் அரச இலச்சினை

wpengine

அவன்கார்ட் ஊழல் வழக்கினை விசாரிக்க தீர்மானம்…

wpengine