உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் ஆராய விசேட குழு



(FASTNEWS | COLOMBO) – குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டுவரும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர், ஷியாப்தீன் ஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய ஆறு பேர் அடங்கிய குழுவொன்று சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

கல்கிஸ்ஸையில் வீடு ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்…

wpengine

ரணில் விக்ரமசிங்க குறித்து எக்கருத்துக்களையும் கட்சியினர் தெரிவிக்க வேண்டாம் – மஹிந்த..!

wpengine

இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கம்

wpengine