உள்நாட்டு செய்திகள்

குருநாகல் பேரூந்து நிலையத்தில் விசேட சோதனை நடவடிக்கை…



(FASTNEWS|COLOMBO) குருநாகல் பேரூந்து நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அங்கிருந்து வௌியேற்றப்பட்டு, அங்கு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, பதுளை நகரை சூழவுள்ள பகுதிகளில் தற்போது விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, பதுளை வைத்தியசாலை மற்றும் நீதிமன்ற கட்டடத் தொகுதியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

அமைச்சர் ரிஷாதுக்கு 100 கோடி வழங்கத் தான் தயார் – ஆனந்த சாகர தேரர்

wpengine

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களது பேரணி இன்றும் தொடர்கிறது..

wpengine

ஒரு தொகை தங்க ஆபரணங்களுடன் அரச புலனாய்வு அதிகாரி கட்டுநாயக்கவில் கைது..

wpengine