உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குருநாகல் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத் புத்தளத்திற்கு இடமாற்றம்



(FASTNEWS|COLOMBO ) – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில், குருநாகல் பிரதேச பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத், புத்தளம் பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அமித் வீரசிங்க பிணையில் விடுதலை

wpengine

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை…

wpengine

இன்று முதல் மின் கட்டணம் 18 % அதிகரிப்பு..!

wpengine