உள்நாட்டு செய்திகள்

குருநாகல் நகரசபை தலைவரை கைது செய்ய விசேட குழுக்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | குருநாகல் ) – குருநாகல் புவனேகபாகு மன்னர் கட்டடம் தகர்க்கப்பட்டமை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரவிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்வதற்கு 4 விசேடகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் நகரசபை தலைவர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு சமீபத்தில் சட்டமா அதிபரால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறுவுறுத்தப்பட்டிருந்தது.

குருநாகல் புவனேக்க ஹோட்டல் நடத்திச் செல்லப்பட்ட கட்டடம் இடிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டமா அதிபரினால் பொலிஸ் மா அதிபருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கல்யாணத்துக்கு முன் 2,000/- சம்பளம்…! கல்யாணம் முடிந்ததும் முடியாதாம்!

Azeem Kilabdeen

ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் வியாழன்று..

wpengine

எம்பிலிபிட்டிய ஏ.எஸ்.பி.க்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine