உள்நாட்டு செய்திகள்

குருநாகல் சம்பவம் : பிடியாணை இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குருநாகல் அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருநாகல் நீதவான் நீதிமன்றால் குருநாகலை நகரசபை மேயர் உள்ளிட்டவர்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது.

குருநாகல் நகரசபை மேயர் உள்ளிட்ட ஏனைய 4 பேரையும் இன்று வரை கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டியின் இலங்கை அணி விபரம்

wpengine

தடுப்பூசி செலுத்தாவிடின் பேருந்துகள் ஓடாது

wpengine

இலங்கையில், உள்நாட்டு விமான நிலையமொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி

wpengine