Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குருநாகலில் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் பரவல் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.

கிருமிநாசினி பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி  வீரகோன் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

பசில் ராஜபக்சவிற்கான பயணத்தடை நீக்கம்

wpengine

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 14ம் திகதிக்கு ஒத்திவைப்பு…

wpengine

சுயமாக வேலையில் இருந்து விலக ரூபவாஹினி ஊழியர்களுக்கு அறிவித்தல்

News Editor