உள்நாட்டு செய்திகள்

குருநாகல் மேயரை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | குருநாகல் ) – குருநாகல் நகரசபை மேயர் உள்ளிட்ட 5 பேரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி வரை கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பில் தம்மை கைதுசெய்யுமாறு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி, குருநாகல் நகர முதல்வர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவை தாக்கல் செய்திருந்த நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கியது பாகிஸ்தான் [VIDEO]

wpengine

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை – ஸ்பெயின் பூரண ஆதரவு…

wpengine

கலபொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை…

wpengine