உள்நாட்டு செய்திகள்

குருணாகல் புராதன கட்டடம் : மனு தாக்கல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குருணாகலில் புராதன கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் நகர மேயரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நாமல் கருணாரத்ன மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரசுக்கும் தலைவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

wpengine

நாமலின் கருத்தைக் கேட்கும்போது, சிரிப்புத் தான் வந்தது, எனவே புதிய அரசியல் பயணத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்..!

wpengine

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் ஏற்பாட்டில் யாழில் விருது வழங்கும் விழா…

wpengine