உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குமார வெல்கம மற்றும் சந்திரசேன நீக்கம்



முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம மற்றும் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரை  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து நீக்கியுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளரும் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பதில் செயலாளரும் அவர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
எனினும் தங்களை அகற்றியமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என குமார வெல்கம மற்றும் சந்திரசேன ஆகியோர்  குறிப்பிட்டுள்ளார்கள்.

(riz)

Related posts

ஜோன்ஸ்டன் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்

wpengine

திரு.நடேசன் இலஞ்ச ஆணைக்குழுவில்

wpengine

BUDGET 2022 : வாக்கெடுப்பில், எதிராக வாக்களிக்க ரிஷாத் கட்சி தீர்மானம்

wpengine