உள்நாட்டு செய்திகள்

குமார மற்றும் சமல், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து கட்டுப்பணம் செலுத்திய சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம ஆகியோர், வேட்பு மனுக்களை இன்று(07) தாக்கல் செய்யவில்லை.

தாம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய போவதில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவர்கள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

wpengine

நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கடற்படையினர்

wpengine

புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…

wpengine