உள்நாட்டு செய்திகள்

குப்பைமேட்டில் தீ பரவல்



(ஃபாஸ்ட் நியூஸ் | குருநாகல் ) – குருநாகல் சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சுந்தராபொல குப்பை மேட்டின் 7 ஏக்கர் பரப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

பரவிய தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர விமானப் படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.

தீயை அணைப்பதற்காக குருநாகல் நகர சபை மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் என்பன இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஜானக ஹந்துன்பத்திரன தெரிவித்தார்.

நிலவும் வறட்சியுடனான காலநிலையால் தீயை அணைப்பது கடினமாக உள்ளதாக அவர் கூறினார்.

Related posts

நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது

wpengine

டி.கே.பி.தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

ராஜகிரிய உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நீர்வெட்டு..

wpengine