உள்நாட்டு செய்திகள்

கழிவுக் குழிக்குள் விழுந்து 04 பேர் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) வவுனியா , தாண்டிக்குளம் பிரதேசத்தில் கழிவுக் குழி ஒன்றுக்குள் விழுந்து 04 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நான்கு பேரும் நிலையத்தின் கழிவுக் குழியை சுத்தம் செய்ய சென்ற வேளையில் குறித்த குழியினுள் தவறி விழுந்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பின்னர் , அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ள போதும் , மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே அவர்கள் உயிரிழந்திருந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

எம்மை கஷ்டத்தில் தள்ளிய ஆட்சியாளர்கள் தற்போது புதிதாக முகமூடி அணிந்து கொண்டு மீண்டும் வருவதற்கு முயற்சிக்கின்றனர்..!

wpengine

பல்கலைக்கழக மாணவா்களின் ஆா்ப்பாட்டத்தின் மீது நீா்த்தாரை பிரயோகம்..!

wpengine

ஊவா மாகாணத்தின் அனைத்து அரசாங்க மருத்துவமனைகளின் மருத்துவர்களும் சேவை புறக்கணிப்பில்…

wpengine