உள்நாட்டு செய்திகள்

குப்பைகளை சேகரிக்கும் நேரத்தில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வீடுகளிலிருந்து குப்பைகளை சேகரிக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை சேகரிக்கும் பணிகள் கடந்த காலங்களில் காலை 7.30க்கு மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த நேரம் காலை 6.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு ஆயுள்தண்டனை

wpengine

ஆப்கான் பாராளுமன்ற தாக்குதல் குறித்து ஜனாதிபதி கண்டனம்

wpengine

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு..

wpengine